tag:blogger.com,1999:blog-7928538.post111425926060066883..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: தமி(ழ)ழா!வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7928538.post-1114340917362728872005-04-24T04:08:00.000-07:002005-04-24T04:08:00.000-07:00//இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டம...//இது பின்னாளில் ஏற்பட்ட EGO Clash என்பது அப்பட்டமாகப் புலனாகிறது.தனிப்பட்ட பிரச்சினைகளால் நஷ்டம் தமிழுக்குத்தான்.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1114288983114439452005-04-23T13:43:00.000-07:002005-04-23T13:43:00.000-07:00நன்றி முகுந்த்.மயூரன், தனித்தனியாக இயங்குவது பிரச்...நன்றி முகுந்த்.

மயூரன், தனித்தனியாக இயங்குவது பிரச்சினையில்லை. நல்ல தொடர்பாடல் இல்லாதது தானே இங்கு பிரச்சினையாகியிருக்கிறது.

பொதுவாக நான் பார்த்தவரையில் 'ழ' கணினி குறித்து வலை(ப்பதிவு)க்குழுக்களில் நல்ல அபிப்பிராயமே இல்லை. ஆனால் இதுவரை வேறெந்தச் செயல்பாட்டிலும் இல்லாத அளவில் மாணவர்களும் ஏராளமான தன்னார்வலர்களும் பங்கெடுத்துச் செய்த முயற்சி அது என்று அறிகிறேன். அத்தனை பேரின் அறிவுவலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1114270224316222442005-04-23T08:30:00.000-07:002005-04-23T08:30:00.000-07:00தனித்தனி தீவுகளாக இயங்குவதுதான் பலமோ என்று கூட தோன...தனித்தனி தீவுகளாக இயங்குவதுதான் பலமோ என்று கூட தோன்றுகிறது.
நல்ல தொடர்பாடல் இருந்தால் சரி.
எவற்றை தக்கவைப்பதென பயனாளர்களே தீர்மானித்துக்கொள்வார்கள்.

ஒன்றிணைவு, கூட்டிணைவு என்பதெல்லாம் தூய்மையாக இருப்பதில்லைதானே?
யாரோ ஒருவரின் மேலாதிக்கமாகத்தானே போய்விடுகிறது?

ழ கணினிக்கு கிடைத்த மிகப்பெரும் விளம்பரம் சுஜாதாவால் வந்தது.
எமது பெரும் ஊடகங்களுக்கு சுஜாதாவைத்தான் மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1114267068069406932005-04-23T07:37:00.000-07:002005-04-23T07:37:00.000-07:00அன்புள்ள அனுராக்,உங்கள் விமர்சனத்திற்கு நன்றி, இவ்...அன்புள்ள அனுராக்,
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி,

இவ்விசயத்தை நான் மேலும் முதிர்ச்சியாக கையாண்டிருக்க வேண்டும் என்று எனக்கும் புரிகிறது.

உங்களின் இந்த விமர்சனத்தினை கவனத்தில் எடுத்துக்கொண்டேன்.

கண்டிப்பாக தமிழ் கணினித்துறையிலுள்ள இப்போதைய மோதல் போக்கை மாற்ற முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
முகுந்த்Anonymousnoreply@blogger.com