tag:blogger.com,1999:blog-7928538.post112055370388770015..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: சாதனைச்சிறுவன் ஜனா!வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7928538.post-1123006438091710532005-08-02T11:13:00.000-07:002005-08-02T11:13:00.000-07:00ஈஸ்வர பிரசாத்அது நானல்ல. இந்தியாவிற்கு வெளியே நான்...ஈஸ்வர பிரசாத்
அது நானல்ல. இந்தியாவிற்கு வெளியே நான் சென்றதுமில்லை.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120890150216090482005-07-08T23:22:00.000-07:002005-07-08T23:22:00.000-07:00அனுராக்,arumaiyAna pathivu ! nanRi.அனுராக்,

arumaiyAna pathivu ! nanRi.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120848105629189752005-07-08T11:41:00.000-07:002005-07-08T11:41:00.000-07:00ஒருவழியாக இன்று படங்களை பதிவேற்றி விட்டேன். பிளாக்...ஒருவழியாக இன்று படங்களை பதிவேற்றி விட்டேன். பிளாக்கரில் நேரம் வீணானது தான் மிச்சம். டைனிபிக் தான் நமக்குத் தஞ்சம்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120613665403708442005-07-05T18:34:00.000-07:002005-07-05T18:34:00.000-07:00*ஃபயர்பாக்சில் பதிவு சரியாகத் தெரிகிறதா நண்பர்களே?...*
ஃபயர்பாக்சில் பதிவு சரியாகத் தெரிகிறதா நண்பர்களே?
*வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120570237626098462005-07-05T06:30:00.000-07:002005-07-05T06:30:00.000-07:00என்ன ஒரு தன்னம்பிக்கை, அசத்துகிறான் இந்த சிறுவன். ...என்ன ஒரு தன்னம்பிக்கை, அசத்துகிறான் இந்த சிறுவன். ஓவியங்கள் மிகவும் அழகு, அவனின் சிரிப்பை போன்றே. சிறுவனும், அவனுக்கு உறுதுணையாய் உள்ள பெற்றோரும், ஆசிரியர்களும், சமுதாயத்திற்க்கு எடுத்துக்காட்டானவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
-டண்டணக்காடண்டணக்காhttps://www.blogger.com/profile/15447966543551215555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120568268736233752005-07-05T05:57:00.000-07:002005-07-05T05:57:00.000-07:00எனக்கு தெரிந்த வரை முடியாது என்று சொல்லும் போதுதான...எனக்கு தெரிந்த வரை முடியாது என்று சொல்லும் போதுதான் ஒரு வேகம் வருகின்றது. இது போல பல சிறுவர்கள் சாதிப்பதை பார்க்கும் போது அவர்கள் மேலும் வளர ஏதேனும் செய்ய வேண்Dஉம் என்ற ஆவல் பிறக்கிறது.
ஜனாவை பற்றி முன்பே படித்திருக்கிறேன். என் மகனுடனும் பகிர்ந்து கொண்டேன். நன்றிபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120566521161010252005-07-05T05:28:00.000-07:002005-07-05T05:28:00.000-07:00நன்றி விஜய், வசந்த்!இதை எழுத நினைத்து வெகு நாட்களா...நன்றி விஜய், வசந்த்!
இதை எழுத நினைத்து வெகு நாட்களாகி விட்டது. ஆனால் இன்று தான் எழுத முடிந்தது. ஆனால் தமிழ் வலைப்பதிவுகளிலேயே சுபா 2004 ஜனவரி 17 ல் Janaஎன்றப் பதிவையும் சந்திரவதனா 2004 ஜூன் 03 ல் ஊனத்தை வென்ற சாதனையாளன் என்னும் பதிவையும் வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120557347760338962005-07-05T02:55:00.000-07:002005-07-05T02:55:00.000-07:00This comment has been removed by a blog administrator.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120556599126549892005-07-05T02:43:00.000-07:002005-07-05T02:43:00.000-07:00இந்த பதிவிற்கு மிகவும் நன்றி அனுராக். நான் இதை இப்...இந்த பதிவிற்கு மிகவும் நன்றி அனுராக். நான் இதை இப்போதுதான் அறிகிறேன்(நீங்கள் முன்னரே எழுதியிருந்தால் தவறவிட்டிருக்கிறேன்.) மனதை என்னவோ செய்துவிட்டது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120555491825827242005-07-05T02:24:00.000-07:002005-07-05T02:24:00.000-07:00ஜனாவின் சாதனைகளை நானும் நன்கு அறிவேன். மற்றவர்களுக...ஜனாவின் சாதனைகளை நானும் நன்கு அறிவேன். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அனுராக்.கைகால்கள் நல்ல இருந்தும் பயனற்று இருக்கும் மனிதர்களிடையே இவனின் சாதனை பெருமைப்படக் கூடியது. பதிவுக்கு நன்றிVijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1120555166911414722005-07-05T02:19:00.000-07:002005-07-05T02:19:00.000-07:00பிளாக்கரின் புதிய படம் போடும் வசதியை நம்பி ஏமாந்தத...பிளாக்கரின் புதிய படம் போடும் வசதியை நம்பி ஏமாந்ததன் விளைவாக இந்தப்பதிவில் நீங்கள் invisible படங்களைத்தான் பார்க்க முடியும். முடிந்தால் இன்றிரவு அவற்றை visible ஆக்க முயல்கிறேன்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com