tag:blogger.com,1999:blog-7928538.post114679470415620874..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவர் ஜெயலலிதாவா?வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7928538.post-1146856833922399792006-05-05T12:20:00.000-07:002006-05-05T12:20:00.000-07:00ஆக, ஜெயலலிதா, சுய உதவிக் குழுக்கள் மீதான விஷயத்தைத...ஆக, ஜெயலலிதா, சுய உதவிக் குழுக்கள் மீதான விஷயத்தைத் திசைதிருப்பியாகிவிட்டது. நடத்துங்க நடத்துங்க. புல் என்பது கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடு தின்ற வஸ்து என்று ரவுண்டபவுட் ராமாயணம் எழுதுபவர்களை என்ன சொல்லியும் திருத்த முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146854973939677172006-05-05T11:49:00.000-07:002006-05-05T11:49:00.000-07:00//அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால...//அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்//

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வந்த பாடில்லை. அரட்டை அரங்கம் பிரபலமானதே சன் டி.வி.யால் தான் என்றால், சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யால் பிரபலப்படுத்தப்படுமா? இதை நான் திரிப்பதாக ஒருவர் கதையளக்கிறார். இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது? அதன் பிறகு வைகோ வேறு - சம்பந்தமேயில்லாமல். மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146854352674411022006-05-05T11:39:00.000-07:002006-05-05T11:39:00.000-07:00நங்கநல்லூர் பார்ட்டி கொல்லைப்புறக் கதவைத் தட்டுகிற...நங்கநல்லூர் பார்ட்டி கொல்லைப்புறக் கதவைத் தட்டுகிறது. உள்ளே விடலாமா?வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146853738175669682006-05-05T11:28:00.000-07:002006-05-05T11:28:00.000-07:00கற்றது கடுகளவு கல்லாததது கடலளவுநமக்குத் தெரிந்ததற்...கற்றது கடுகளவு கல்லாததது கடலளவு

நமக்குத் தெரிந்ததற்கு மேல் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. எனது அனுபவங்கள் ஒருவிதம் என்றால் மற்றவர்கள் வேறொரு விதமான அனுபவங்களைச் சந்தித்திருக்கலாம். குறிப்பாக வங்கிகளில் பணியாற்றுவோர் பல்வேறு குழுக்களை, அவர்களின் பிரச்சினைகளை, இயல்புகளை, எண்ணங்களை நேரடியாக கண்டுணர்ந்து அறிந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் தான் வங்கியாளர்களைக் குறிப்பிட்டுக்வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146849755061538662006-05-05T10:22:00.000-07:002006-05-05T10:22:00.000-07:00//# arunmoli கூறுவது:இது தான் வார்த்தை விளையாட்டு....//# arunmoli கூறுவது:

இது தான் வார்த்தை விளையாட்டு.

TBR சொன்னது - "அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்.."

மாயவரத்தார் சொல்வது - "விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.

இரண்டும் ஒன்றா??//

நச்சை நச் எனச் சொன்னீர். இந்த லட்சணத்தில் krishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146846145555327262006-05-05T09:22:00.000-07:002006-05-05T09:22:00.000-07:00ரெண்டு ஆட்டோ :-)))ரெண்டு ஆட்டோ :-)))வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146840667909271292006-05-05T07:51:00.000-07:002006-05-05T07:51:00.000-07:00இது தான் வார்த்தை விளையாட்டு.TBR சொன்னது - "அவரருட...இது தான் வார்த்தை விளையாட்டு.

TBR சொன்னது - "அவரருடைய அரட்டையரங்கம் பிரபலமடைந்ததே சன் டிவியால் தான்.. நன்றி கெட்ட மனிதர்.."

மாயவரத்தார் சொல்வது - "விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.

இரண்டும் ஒன்றா??

மாயவரத்தாரே, TBR MKகு தான் தன்னுடைய வாக்கு என்பதற்காக அவர் மேல் கோபம் அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146830313497785532006-05-05T04:58:00.000-07:002006-05-05T04:58:00.000-07:00முத்துநீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ...முத்து

நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
சுருக்கமாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஐஆர்டிபி விஷயம் உட்பட எல்லாம் மிகவும் சரியானதே.

1999-2000 காலகட்டத்தில் சுய உதவிக்குழு உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் அதே காலகட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்காக ஒரு இதழையும் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறேன்.

சம்பந்தப்பட்ட வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146828523946465352006-05-05T04:28:00.000-07:002006-05-05T04:28:00.000-07:00மாயவரத்தான் அளவிற்கு எனக்கு அறிவில்லை..நான் பார்த்...மாயவரத்தான் அளவிற்கு எனக்கு அறிவில்லை..நான் பார்த்தவரை எங்கள் வங்கியில் செய்வதை சொன்னேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146827196553335372006-05-05T04:06:00.000-07:002006-05-05T04:06:00.000-07:00அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் அரசு விழாக்களில்...அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் அரசு விழாக்களில் எல்லாம் சுய உதவிக் குழுக்கள் முன்னிலைப் படுத்தப்பட்டன. கூட்டம் சேர்க்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். பல அரசுத் திட்டங்கள் குழுக்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. இவை குழுக்களுக்கு அரசுடன் (ஆளுங்கட்சியுடன்) அதிக தொடர்பை உறுதிப்படுத்தின. ஆனால் உண்மையில் குழுக்களின் நேரடி செயல்பாடுகளில் மாநில அரசின் பங்கு மிகக் குறைவானது என்பதே உண்மை.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146826363112973832006-05-05T03:52:00.000-07:002006-05-05T03:52:00.000-07:00மாயவரத்தான்விசுவைக் குறித்து...விசு பிரபலமடைந்தது ...மாயவரத்தான்

விசுவைக் குறித்து...

விசு பிரபலமடைந்தது சன் டிவியால் அல்ல. மாறாக விசுவின் பிரபலத்தை நிகழ்ச்சியின் பிரபலத்துக்கு சன்டிவி பயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மை. அதே சமயம் விசு ஒருபோதும் திமுகவோடு நெருக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக அரட்டை அரங்கத்தை நடத்திக்கொண்டிருந்த காலத்திலேயே ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் விசு ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார். வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146824376420655332006-05-05T03:19:00.000-07:002006-05-05T03:19:00.000-07:00// இதில் மாநில அரசின் பங்கு இல்லை அல்லது மிகவும் ச...// இதில் மாநில அரசின் பங்கு இல்லை அல்லது மிகவும் சொற்ப அளவோ எனக்கு உறுதியாக தெரியாது.

திட்டம் டிசைன் செய்யப்பட்டது மத்திய அரசால்தான்.கலைஞர் ஆட்சியில் 96-01 அப்போதே இவை துவக்கப்பட்டுவிட்டன.//

கேக்குறவன் கேணயா இருந்தா.... மத்திய அரசு சொன்னாலும் அதை செயல்படுத்துவது மாநில அரசு தான். அப்படி மத்திய அரசு செயல்படுத்துவது என்றால், வேறு எந்த எந்த மாநிலங்களில் இந்த திட்டம் சிறப்பாக மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146817250980105512006-05-05T01:20:00.000-07:002006-05-05T01:20:00.000-07:00நண்பரே,சுய உதவி குழுக்கள் மத்திய அரசால் அறிவுறுத்த...நண்பரே,

சுய உதவி குழுக்கள் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு துவக்கப்படுபவை.

மகளிர் சுயஉதவி குழு முதலில் சக்சஸ் ஆனது பங்களாதேசில்... பின்னர் படிபடியாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது.

மற்ற மாநிலங்களின் கதை எனக்கு தெரியாது.பொதுவாக கூட்டுறவு துறை வலுவாக(ஒப்பீட்டளவில்) இருக்கும் தமிழ்நாட்டில் இது வெற்றி அடைவதில் பிரச்சினை இல்லை.

அரசாங்கத்தில் வங்கிகளில் முதலில் Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146813926764604232006-05-05T00:25:00.000-07:002006-05-05T00:25:00.000-07:00அனானி...இம்மாதிரியான உணர்ச்சி வசப்பட்ட பதில்களை அல...அனானி...
இம்மாதிரியான உணர்ச்சி வசப்பட்ட பதில்களை அல்ல ஆதாரப்பூர்வமான விவரங்களை கூறுங்கள்வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146813409718139132006-05-05T00:16:00.000-07:002006-05-05T00:16:00.000-07:00ஜோசப் சார்..உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்...ஜோசப் சார்..உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

விசு பிரபலமடைந்ததே சன் டி.வியால் தானா? அடப்பாவமே. சன் டி.வி. வருவதற்கு முன்னரே திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர் அவர்.

அது சரி... அரட்டை அரங்கம் நிகழ்ச்சி ஆரம்பித்த போது ஏன் ஒரு டி.பி.ஆர். ஜோசப்பை வைத்து அதை நடத்த சன் டி.வி. முன் வரவில்லை? அதை யோசியுங்கள். சன் டி.வியால் தூக்கி எறியப்பட்டவர்கள் அனைவருமே மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146812629583337342006-05-05T00:03:00.000-07:002006-05-05T00:03:00.000-07:00பதிலுக்கு நன்றி. ஆனால் ஜோசப் சார் உங்களிடம் நான் க...பதிலுக்கு நன்றி.

ஆனால் ஜோசப் சார் உங்களிடம் நான் கேட்க விரும்பியது அரசியல் ரீதியான பதிலல்ல.

மாறாக வங்கி அதிகாரி என்ற முறையில் சுய உதவிக் குழுக்கள் எந்தக்கால கட்டத்தில் என்ன நோக்கத்தில் உருவாக்கப்பட்டன என்பது குறித்த நிர்வாக ரீதியான புள்ளி விவரங்களையே நான் எதிர்பார்த்தேன். சுய உதவிக்குழுக்களுக்கு நேரடித் தொடர்புடையவை வங்கிகளே என்பதால் இவை குறித்த தகவல்கள் உங்களுக்குத் வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146812554490279912006-05-05T00:02:00.000-07:002006-05-05T00:02:00.000-07:00இப்படி பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதற்குப் பதிலாக ஜ...இப்படி பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதற்குப் பதிலாக ஜெயலலிதா தூக்கில் தொங்கலாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1146803945555763452006-05-04T21:39:00.000-07:002006-05-04T21:39:00.000-07:00ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்...ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டனவா?

தமிழகத்தில் மட்டுமே சுய உதவிக்குழுக்கள் உள்ளனவா?

இரண்டுக்கும் ஒரே பதில்தான். நிச்சயமாக இல்லை.

விசு ஒரு சந்தர்ப்பவாதி. சுயநலம் பிடித்தவர். அவருக்கும் சன் டிவிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை இருக்கவேண்டும். அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு ஜெயா டிவிக்கு தாவியிருக்கவேண்டும். அவரருடைய அரட்டையரங்கம் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com