2005-04-03

மாலன் படைப்புகள்

Image hosted by TinyPic.com

மைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா குழுவினருடன் மாலன்மாலன் எழுதிய நூல்களின் பட்டியல்:

சிறுகதைத் தொகுதிகள்:

மாலன் சிறுகதைகள்
கல்லிற்குக் கீழும் பூக்கள்
இறகுகளும் பாறைகளும்
மாறுதல் வரும்

நாவல்கள்:

வழிதவறிய வண்ணத்துப் பூச்சிகள்
நந்தலாலா
ஜன கண மன
எம்.எஸ்

இலக்கிய விமர்சனம்:

புரட்சிக்காரர்கள் நடுவே

கட்டுரைகள்:

சொல்லாத சொல்
நேற்றின் நிழல்கள்

அயலக அனுபவம்:

அன்புள்ள தமிழன்

மாலனின் வலைப்பதிவுகள்:

என் ஜன்னலுக்கு வெளியே

வாசகன்

3 comments:

காசி (Kasi) said...

அனுராக்,

அசத்தலான பேட்டிகளுடன் சுவாரசியமாக இருந்தது. மாலனைப் பற்றி பல தகவல்களை அறிந்துகொள்ள உதவிய தூண்டில் கேள்விகளுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

ஆனாலும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் 'சென்னை அஞ்சல்' 'டெல்லி அஞ்சல்' என்று கடத்தும் வானொலி நிலையம்போல மதியையும், மாலனையும் வைத்து வாரத்தை முடித்து ஏமாற்றிவிட்டீர்கள்:P உங்கள் எழுத்து, கருத்து என்றும் நிறைய கூடக் கொடுத்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.

நன்றி,
-காசி

newsintamil said...

எழுத்தாளனாக மட்டுமிருந்தால் நீங்கள் சொல்வது சரியே. பத்திரிகையாளனாக இதைத்தானே செய்ய முடியும். ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். நம் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் எந்தளவுக்கு அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறோம்? எனக்குக் கிடைத்த வாய்ப்பை அதற்குப் பயன்படுத்திக்கோண்டேன் அவ்வளவே.

Moorthi said...

மதி மற்றும் மாலன் அண்ணாபற்றி பல புதிய விசயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி அனுராக்.