2005-12-06

பாட்டுக்கள் தேடி...

ஒவ்வொரு பூக்களுமே...(ஆட்டோகிராப்)

மாதிரி தமிழில் நல்ல தன்னம்பிக்கைப் பாடல்கள் எத்தனை தேறும் என்று யோசித்தால்

தோல்வி நிலையென நினைத்து....(ஊமை விழிகள்)

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...(உன்னால் முடியும் தம்பி)

இவ்வளவுதான் என் நினைவுக்கு எட்டியது...

இந்தப் பட்டியலை பாடல் ரசிகர்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்...

16 comments:

Anonymous said...

unnai arinthal...

Ram.K said...

மனிதா மனிதா நாளை நம் நாளே...(ரோஜா)

Seemachu said...

niraiya MGR paadalkal indha vagaiyil serum.
1. Naalai Namadhe..
2. Sirithu Vaazha vendum
3. Nalla perai vaanga vendum pillaigale
4. Thoongathe thambi thoongathe..
5. Enga mama padathil oru pattu varum
6. Varumaiyin niram sivappu padathil oru paadal
7. Vaaname Ellai padathil oru padal

idhu pol niraiya sollalam.
Endrendrum Anbudan
Seemachu

KARTHIKRAMAS said...

கவலைப்படாதே சகோதரா

Anonymous said...

chameleon athu
Thamizha thamizha .....

பத்மா அர்விந்த் said...

எங்களுக்கும் காலம் வரும்- காலம் வந்தால் வாழ்வு வரும்

newsintamil said...

இளையராஜா காலத்துப் பாடல்கள் கூட இன்னும் நிறைய உள்ளதாக நினைவு. ஒன்றும் இப்போ நினைவுக்கு வர மாட்டேங்குது...

சுதர்சன்.கோபால் said...

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
(மாயாவி)

சுதர்சன்.கோபால் said...

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
(சிகரம்)

சுதர்சன்.கோபால் said...

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

மதுமிதா said...

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா

தமிழ்வாணன் said...

இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா!

இதுவும் ஒரு தன்னம்பிக்கையை தரும் பாடல்தான்.
தொடரட்டும்.

Maravandu - Ganesh said...

தூங்காதே தம்பி தூங்காதே
எழுகவே படைகள் எழுகவே
மனிதன் மனிதன்
சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு
இரண்டு கைகள் நான்கானால்
மேற்கே தோன்றும் சூரியனே - சிட்டிசன்
நெருப்பு கூத்தடிக்குது
மனதில் உறுதி வேண்டும்

newsintamil said...

ananimous(?), chameleon, seemachu, karthikramas, mathumitha, maravandu-ganesh, பத்மா, சுதர்சன், தமிழ்வாணன்...
பட்டியலிட்ட அனைவருக்கும் நன்றி.
சுதர்சன் பாடலாகவே தந்துவிட்டீர்கள்.
தமிழ்வாணன்
//இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா!//
இந்தப் பாடலை கேட்ட நினைவு இல்லை. திரைப்படப் பாடல்தானா?

சினேகிதி said...

Oonam Oonam inge Oonam yarungoo from Potkaalam.

தமிழ்வாணன் said...

தமிழ்வாணன்
//இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா!//
இந்தப் பாடலை கேட்ட நினைவு இல்லை. திரைப்படப் பாடல்தானா?

நிச்சயமாக தென்னிந்திய திரைப்படபாடல் தான். இது எங்கள் பூமி படத்தின் பெயர் என நினைக்கிறேன்.