2006-07-14

கணித்தமிழ்த்தேனீ உமர்தம்பி!

உமருக்கு அஞ்சலி பதிவுகள்:

விரிவான என் பதிவு:
கணித்தமிழர் உமர்தம்பி -வலைஞன்


உமர் தொடர்பான பிறபதிவுகள்:

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி

உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி

தேனி உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி

உமர் தம்பி -வாசன்

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -அதிரைக்காரன்

'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்

திரு. உமர் மரணம் -க்ருபா

யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை

நண்பர் உமர் மறைவு -வெங்கட்

அஞ்சலி தேனி உமர் -பரி

அஞ்சலி தேனி உமர் -டுபுக்கு

உமர் தம்பி மறைவு -முகுந்த்

Deep Condolences -பிரகாஷ்

'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்

உமர் -சுரேஷ்

e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்

உமருக்கு அஞ்சலி -மணியன்

தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்

Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்

Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்

'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -அதிரை இணையம்

4 comments:

newsintamil said...

என் பார்வையில் படத் தவறிய வலைப்பதிவுகளின் சுட்டிகளை பின்னூட்டத்தில் தந்தால் இணைத்துக் கொள்வேன்.
நன்றி

newsintamil said...

உமர் பற்றிய இன்னும் சில பதிவுகளின் சுட்டிகள் இணைத்திருக்கிறேன்.

hosuronline.com said...

தோகுப்பு மிக அறுமை

முத்துகுமரன் said...

அமீரகத்தில் திரு உமர் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வரும் வியாழன் அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு எனது வலைப்பூவில்
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html