2006-08-20

சிறந்த முதல்வர் யார்

ஒரு வாக்கெடுப்புசிறந்த முதல்வர்
தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் யார்?
கருணாநிதி
ஜெயலலிதா
எம்ஜிஆர்
அண்ணாதுரை
காமராஜ்
view results
14 comments:

அருண்மொழி said...

தமிழகத்தில் அனைத்து மாணவர்க்கும் தொழில் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்த அறிஞர் பெருமகனாரின் பெயர் விடுபட்டதிற்கு என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Nambi said...

How about V.N. Janaki and O.PanneerSelvam?

newsintamil said...

இது வரை ஸ்கோர் 50

கீரன் said...

குலக்கல்வி தந்த மேதை?

newsintamil said...

ராஜாஜி ஆ உண்மையிலேயே மறந்து விட்டேன்

newsintamil said...

//How about V.N. Janaki and O.PanneerSelvam?//
நம்பியாரே இவங்கெல்லாம் சூப்பர் முதல்வர்களாச்சே!? சிறந்த முதல்வர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா?

newsintamil said...

ராஜரிஷி சோ ரசிகன் என்ற பெயரில் வந்த மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்படுகிறது. நண்பர் மன்னிக்கவும். அந்தவகை விமர்சனங்கள் இங்கே வேண்டாமே.

வாக்களித்தபின் கீழே உள்ள Poll பகுதியில் உள்ள Enter your comments: பிரிவில் மறுமொழியிட வேண்டாம். அங்கே தமிழ் சரியாக வராது.

அனைவரும் இங்கே மறுமொழிப் பகுதியில் மட்டும் மறுமொழி இட வேண்டுகிறேன்

Anonymous said...

sami,

after pooling, everything comes as junk, Is that done purposefully to show that all the voting and selections are of same junk?....hehehe

Anonymous said...

Ivargal Yaarumae illai..

Muse (# 5279076) said...

காமராஜருக்கு ஓட்டுப்போட்டுவிட்டு ரிஸல்ட் பார்த்தால், ஷாக்கடிக்கிறது. அண்ணாவிற்கு 2% வோட்டுக்கள். வோட்டுப்போட்டவர்களின் வயது தெரிகிறது.

newsintamil said...

வயது முக்கியமில்லை வரலாறு தெரியாதது தான் பிரச்சினை...:((

newsintamil said...

ஸ்கோர் 100

newsintamil said...

pollcomment பகுதியில் இடப்பட்ட சுவாரசியமான பின்னூட்டங்கள்

*ஆர்ஜுன் தான் சிறந்த முதல்வர்.

*அட பாவிகளா கருணாநிதிக்கு?

Anonymous said...

"இவர்கள் யாருமில்லை" என்று ஒரு ஆறாவது ஆப்ஷன் வைத்திருந்தால் மற்ற அனைவருக்கும் "ஆறுதல்" தான்.:-)) T.J.S