2006-08-31

ரஜினி சினிமா -புதிர் 1

rajini - hosted by http://tinypic.com


சூப்பர்ஸ்டார் நடித்த இந்தக் காட்சி இடம் பெற்ற படம் எது?

try it!

இந்தப் புதிருக்கு விடையும் விளக்கமும் இங்கே!

36 comments:

இலவசக்கொத்தனார் said...

ட்ரையலாமுன்னா படம் தெரியக் காணுமே மக்கா.....

newsintamil said...

கொத்தனாரே என்ன சொல்றீங்க. படம் தெரியலையா? எனக்கு நல்லாத்தானே தெரியுது. ஒருவேளை படம் மங்கலாத் தெரியிறதை உள்குத்தா சொல்லியிருக்கீங்களோ?

ஒண்ணுமே புரியலை. படம் தெரியுதாண்ணு வேற யாராவது பாத்துச் சொல்லுங்களேம்பா!

இலவசக்கொத்தனார் said...

முதல் முறை பாக்கும் போது படம் தெரியலைங்க. சத்தியமா சொல்லறேன். ஆனா இப்போ தெரியுது. சும்மா 'மனிதன்'ன்னு சொல்லி வைக்கறேன்.

கார்த்திக் பிரபு said...

natukoru nallavan ..am i rit????????

Senthil said...

Blood Stone -

அன்புடன்
சிங்கை நாதன்

Anonymous said...

Blood stone

Rajni's only english movie (so far ;-)) )

-Karthi

newsintamil said...

மனிதன், நாட்டுக்கொரு நல்லவன் தவறு

செந்தில், கார்த்தி ஓகே.

வேந்தன் said...

சிவா???

Anonymous said...

பிளட் ஸ்டோன்.

rajkumar said...

ரத்தக்கல் ரஜினி . ஆங்கிலப்படம் பிளட்ஸ்டோன். ( ஏம்பா வயித்தெரிச்சல கொட்டிக்கிற)

bahurudeen said...

mappillai

Ganesh said...

That movie is blood stone

தேவ் | Dev said...

மாப்பிள்ளை - ஓகேனேக்கல்லில் கிளைமேக்ஸ் எடுத்து இருந்தாங்க.. அந்த ஸ்டில் தான் இது

Young Chaaaap said...

Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.

newsintamil said...

சிவா, மாப்பிள்ளை தவறு

newsintamil said...

//Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.//

இதற்கு பதிலை கடைசியில் தருகிறேன்.

newsintamil said...

க்ளு-1

காட்சி: உயரமான பாறைகளுக்கு நடுவே ஆறு. மேலே கயிற்றுப்பாலத்தில் ரஜினி. சுற்றிலும் வில்லன்கள். நண்பனின் மனைவியைக் காப்பாற்ற வந்த இடத்தில் நண்பனும் மாட்டிக் கொள்ள அடுத்து ரஜினி என்ன செய்வார்?

Anonymous said...

BloodStone

newsintamil said...

பெயரில்லாத பல அனானி பின்னூட்டங்களும் கணேஷ் என்பவரும் சரியான விடையெழுதியுள்ளனர்.

பழூர் கார்த்தி said...

சந்திரமுகி ???

இல்லைன்னா

சிவாஜி ???

***

கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))

***

ஆமா, இதில தெரியறது ரஜினியா இல்ல அவருக்கு தம்பி யாராவது இருக்காங்களா :-) ????

கோவி.கண்ணன் [GK] said...

பாயும் புலி அல்லது துடிக்கும் கரங்கள்

கப்பி பய said...

மாவீரன்??

newsintamil said...

சோம்பேறிப்பையா
இன்னும் எதிர்காலத்தில் ரஜினி நடிச்சு வரப்போற படபெயரேதும் அகப்படவில்லையா?
//கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))//
கொடுக்கலாம்னுதான் நெனச்சேன். ஆனா வாங்கறதுக்கு நீங்க சோம்பேறித்தனம் படுவீங்களேன்னு விட்டுட்டேன்.

ஊமை said...

Bloodstone OR Go for the Gold...

Anonymous said...

வேட்டையாடு விளையாடு

மாயவரத்தான்... said...

எங்கள வெச்சு காமெடி, கீமெடி எதுவும் பண்ணலியே?!

படம் எதுவும் தெரியல...அதான்!

Kannan said...

Blood Stone

Seemachu said...

காளி

அன்புடன்,
சீமாச்சு

newsintamil said...

மாயவரத்தான் உங்களுக்குமா? இதுவரை இப்படி நடந்ததே இல்லை. எதற்கும் பிரவுசரை ரிப்ரெஷ் செய்து பாருங்களேன்.

க்ளு:2
இந்தப்படத்தில் ரஜினிக்கு நாயகி இல்லை.

கார்த்திக் பிரபு said...

kasthuri raja edukka nianitha andha pdama?

newsintamil said...

க்ளு-3

நான் தமிழில் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தமிழ்ப்படமல்ல

Anonymous said...

BloodStone?

Balamurugan said...

Blood Stone

வேந்தன் said...

ஆண்டவன்!

காழியன் said...

Bloodstone

காழியன் said...

//வேட்டையாடு விளையாடு//

அந்த படத்துல ரஜினியுமா நடித்திருக்காரு அனானி?