முகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...
ட்ரையலாமுன்னா படம் தெரியக் காணுமே மக்கா.....
கொத்தனாரே என்ன சொல்றீங்க. படம் தெரியலையா? எனக்கு நல்லாத்தானே தெரியுது. ஒருவேளை படம் மங்கலாத் தெரியிறதை உள்குத்தா சொல்லியிருக்கீங்களோ?ஒண்ணுமே புரியலை. படம் தெரியுதாண்ணு வேற யாராவது பாத்துச் சொல்லுங்களேம்பா!
முதல் முறை பாக்கும் போது படம் தெரியலைங்க. சத்தியமா சொல்லறேன். ஆனா இப்போ தெரியுது. சும்மா 'மனிதன்'ன்னு சொல்லி வைக்கறேன்.
natukoru nallavan ..am i rit????????
Blood stoneRajni's only english movie (so far ;-)) )-Karthi
மனிதன், நாட்டுக்கொரு நல்லவன் தவறுசெந்தில், கார்த்தி ஓகே.
சிவா???
பிளட் ஸ்டோன்.
ரத்தக்கல் ரஜினி . ஆங்கிலப்படம் பிளட்ஸ்டோன். ( ஏம்பா வயித்தெரிச்சல கொட்டிக்கிற)
That movie is blood stone
மாப்பிள்ளை - ஓகேனேக்கல்லில் கிளைமேக்ஸ் எடுத்து இருந்தாங்க.. அந்த ஸ்டில் தான் இது
Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.
சிவா, மாப்பிள்ளை தவறு
//Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.//இதற்கு பதிலை கடைசியில் தருகிறேன்.
க்ளு-1 காட்சி: உயரமான பாறைகளுக்கு நடுவே ஆறு. மேலே கயிற்றுப்பாலத்தில் ரஜினி. சுற்றிலும் வில்லன்கள். நண்பனின் மனைவியைக் காப்பாற்ற வந்த இடத்தில் நண்பனும் மாட்டிக் கொள்ள அடுத்து ரஜினி என்ன செய்வார்?
BloodStone
பெயரில்லாத பல அனானி பின்னூட்டங்களும் கணேஷ் என்பவரும் சரியான விடையெழுதியுள்ளனர்.
சந்திரமுகி ???இல்லைன்னாசிவாஜி ???***கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))***ஆமா, இதில தெரியறது ரஜினியா இல்ல அவருக்கு தம்பி யாராவது இருக்காங்களா :-) ????
பாயும் புலி அல்லது துடிக்கும் கரங்கள்
மாவீரன்??
சோம்பேறிப்பையாஇன்னும் எதிர்காலத்தில் ரஜினி நடிச்சு வரப்போற படபெயரேதும் அகப்படவில்லையா?//கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))//கொடுக்கலாம்னுதான் நெனச்சேன். ஆனா வாங்கறதுக்கு நீங்க சோம்பேறித்தனம் படுவீங்களேன்னு விட்டுட்டேன்.
Bloodstone OR Go for the Gold...
வேட்டையாடு விளையாடு
எங்கள வெச்சு காமெடி, கீமெடி எதுவும் பண்ணலியே?!படம் எதுவும் தெரியல...அதான்!
Blood Stone
காளிஅன்புடன்,சீமாச்சு
மாயவரத்தான் உங்களுக்குமா? இதுவரை இப்படி நடந்ததே இல்லை. எதற்கும் பிரவுசரை ரிப்ரெஷ் செய்து பாருங்களேன்.க்ளு:2இந்தப்படத்தில் ரஜினிக்கு நாயகி இல்லை.
kasthuri raja edukka nianitha andha pdama?
க்ளு-3நான் தமிழில் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தமிழ்ப்படமல்ல
BloodStone?
ஆண்டவன்!
Bloodstone
//வேட்டையாடு விளையாடு//அந்த படத்துல ரஜினியுமா நடித்திருக்காரு அனானி?
Post a Comment
34 comments:
ட்ரையலாமுன்னா படம் தெரியக் காணுமே மக்கா.....
கொத்தனாரே என்ன சொல்றீங்க. படம் தெரியலையா? எனக்கு நல்லாத்தானே தெரியுது. ஒருவேளை படம் மங்கலாத் தெரியிறதை உள்குத்தா சொல்லியிருக்கீங்களோ?
ஒண்ணுமே புரியலை. படம் தெரியுதாண்ணு வேற யாராவது பாத்துச் சொல்லுங்களேம்பா!
முதல் முறை பாக்கும் போது படம் தெரியலைங்க. சத்தியமா சொல்லறேன். ஆனா இப்போ தெரியுது. சும்மா 'மனிதன்'ன்னு சொல்லி வைக்கறேன்.
natukoru nallavan ..am i rit????????
Blood stone
Rajni's only english movie (so far ;-)) )
-Karthi
மனிதன், நாட்டுக்கொரு நல்லவன் தவறு
செந்தில், கார்த்தி ஓகே.
சிவா???
பிளட் ஸ்டோன்.
ரத்தக்கல் ரஜினி . ஆங்கிலப்படம் பிளட்ஸ்டோன். ( ஏம்பா வயித்தெரிச்சல கொட்டிக்கிற)
That movie is blood stone
மாப்பிள்ளை - ஓகேனேக்கல்லில் கிளைமேக்ஸ் எடுத்து இருந்தாங்க.. அந்த ஸ்டில் தான் இது
Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.
சிவா, மாப்பிள்ளை தவறு
//Good Post. Keep it up. I enjoyed this post very much. Very useful for young generation.//
இதற்கு பதிலை கடைசியில் தருகிறேன்.
க்ளு-1
காட்சி: உயரமான பாறைகளுக்கு நடுவே ஆறு. மேலே கயிற்றுப்பாலத்தில் ரஜினி. சுற்றிலும் வில்லன்கள். நண்பனின் மனைவியைக் காப்பாற்ற வந்த இடத்தில் நண்பனும் மாட்டிக் கொள்ள அடுத்து ரஜினி என்ன செய்வார்?
BloodStone
பெயரில்லாத பல அனானி பின்னூட்டங்களும் கணேஷ் என்பவரும் சரியான விடையெழுதியுள்ளனர்.
சந்திரமுகி ???
இல்லைன்னா
சிவாஜி ???
***
கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))
***
ஆமா, இதில தெரியறது ரஜினியா இல்ல அவருக்கு தம்பி யாராவது இருக்காங்களா :-) ????
பாயும் புலி அல்லது துடிக்கும் கரங்கள்
மாவீரன்??
சோம்பேறிப்பையா
இன்னும் எதிர்காலத்தில் ரஜினி நடிச்சு வரப்போற படபெயரேதும் அகப்படவில்லையா?
//கரெக்ட்டா பதில சொல்லிட்டதால எனக்கு எதுனா பரிசு கொடுப்பீங்களா :-)))//
கொடுக்கலாம்னுதான் நெனச்சேன். ஆனா வாங்கறதுக்கு நீங்க சோம்பேறித்தனம் படுவீங்களேன்னு விட்டுட்டேன்.
Bloodstone OR Go for the Gold...
வேட்டையாடு விளையாடு
எங்கள வெச்சு காமெடி, கீமெடி எதுவும் பண்ணலியே?!
படம் எதுவும் தெரியல...அதான்!
Blood Stone
காளி
அன்புடன்,
சீமாச்சு
மாயவரத்தான் உங்களுக்குமா? இதுவரை இப்படி நடந்ததே இல்லை. எதற்கும் பிரவுசரை ரிப்ரெஷ் செய்து பாருங்களேன்.
க்ளு:2
இந்தப்படத்தில் ரஜினிக்கு நாயகி இல்லை.
kasthuri raja edukka nianitha andha pdama?
க்ளு-3
நான் தமிழில் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தமிழ்ப்படமல்ல
BloodStone?
Blood Stone
ஆண்டவன்!
Bloodstone
//வேட்டையாடு விளையாடு//
அந்த படத்துல ரஜினியுமா நடித்திருக்காரு அனானி?
Post a Comment