2006-09-16

தேன்கூடு போட்டிக்கு

தலைப்பு: கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
படைப்பு: வலைஞன்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.


வகை: கதை [இருவரிக்கதை]

9 comments:

அமுதன் said...

நல்ல கதை.... இரண்டு வரிகளில் நச்சென்று இருக்கிறது..... இருவரிக் கதை என்ற பெயரில் ஹைக்கூ கதை முயற்சி.... வாழ்த்துக்கள்,....

newsintamil said...

நன்றி அமுதன்!

கார்த்திக் பிரபு said...

kadhai nall irukunnu somberi paiyan sonnar ..adhan vandhu parthane .nalla than iruku

நெல்லை சிவா said...

பக்கம் பக்கமாக எழுதி கவர முற்பட்டுக் கொண்டிருக்க, இரண்டே வரிகளில், இதயம் கவருவது திறமைதான். வாழ்த்துக்கள்

newsintamil said...

கார்த்திக், சிவா நன்றி

முரட்டுக்காளை said...

தலைப்பு கொடுத்தவரே கொஞ்சம் நிறைய எழுதியிருக்கிறார்.

நீங்க இப்படி 2 மார்க் பதில் எழுதுற மாதிரி ஆக்கீட்டிங்களே.. :-)

ஆனா சூப்பர். இங்கே பாருங்க
வகை: கருத்து [ஒருவரியில்]

Dubukku said...

very nice attempt. have voted for this cheers :)

newsintamil said...

//Dubukku said...
very nice attempt. have voted for this cheers :)//

நன்றி :-))...!

newsintamil said...

முரட்டுக்காளை ஒரு வரிக்கருத்தும் அருமை! நன்றி