கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பயர்பாக்சில் தமிழ் எழுத்துக்கள் குழம்பித் தெரிவது பற்றி பெரிய விவாதமே நடைபெற்றது. இப்போது அதைப்பற்றி பெரிதாக பேசப்படக் காணவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் பயர்பாக்சில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விட்டதா? யாருக்காவது ஏதாவது பதிவுகள் இப்போதும் குழம்பித் தெரிகின்றதா? தீர்வு கண்டவர்கள் அது பற்றி இங்கு மறுமொழியிடுங்கள்.
*
அப்படியே கவிதை படிக்க ஆர்வமுள்ளவர்கள் படித்ததில் பிடித்த இரண்டு கவிதைகளை ஒரு பார்வை பார்த்து விடலாம். ஒன்று இம்சை அரசன் இயக்குநர் சிம்புதேவனின் கிட்டி வெளாடுவோம் வர்ரியா? (நன்றி பாலபாரதி). மற்றொன்று வாரமலர் புகழ் க. சந்திரகலாவின் பறந்து போன பறவைக்கு...
2006-09-12
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
பயர்பாக்ஸுக்காக, பத்மா என்ற எக்ஸ்டன்ஷன் பல வித இந்திய மொழிகளை நன்றாக மாற்றி காட்டுகின்றது. இதனை http://padma.mozdev.orgயில் எடுக்கலாம்.
பாலச்சந்தர் முருகானந்தம்
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
பத்மா extension மற்ற தமிழ் fontகளை unicode fontக்கு மாற்ற மட்டுமே உதவும். இது unicode font rendering பிரச்சனை தீர்க்காது என்று என்னுகிறேன்.
unicode font rendering பிரச்சனைக்கு stylish extensionஐ use பண்ணலாம். இதற்க்கு என்னிடம் ஒரு பதிவு உள்ளது.
firefoxல் தமிழ் சரியாக rendering ஆக் TSCu_Paranar font தேவை.
பாலச்சந்தர் நன்றி
இன்னும் எளிமையான வழி?
*
பல வலைப்பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் அ.ஞ ஆகிய எழுத்துக்கள் ஆஜராகி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் தெரியுமா?(including in IE)
இன்னும் எளிமையான வழி??
லினக்ஸ் முயலுங்கள்.என்னிடம் உள்ள Fedora 5 யில் நன்றாக தெரிகிறது.
மணியன், குமார் நன்றி.
உங்களில் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் எல்லா தமிழ்ப்பதிவுகளையும் தலைப்புகள் உட்பட சரியாகக்காண முடிகிறதா?
இது ஓர் ஆய்வு நோக்கில் தான் கேட்கிறேன். சிறப்பான ஒரு முடிவை தெளிவு படுத்துவதற்காக!
எனக்கு header மட்டும் இன்னும் சரியாக வில்லை.
@-moz-document domain(blogspot.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}
மேலே உள்ளது blogspot.comக்கு மட்டும் apply ஆகும்.
அதனால் header மட்டும் இன்னும் சரியாக தெரிவதில்லை.
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
இது firefox முழுவதிற்கும் apply ஆகும்.இதில் header ் சரியாக தெரியும். ஆனால் மற்ற webpageக்கும் apply பண்ணுவதால் வேறு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதால் இம் முறையை நான் use பண்ணவில்லை.
letter-spacing: 0 !important;
இந்த வரியை நீக்கிவிட்டு பாருங்கள். சரியாகி விடும்.
மேலும் 9.5px என்பதை 9px அல்லது 10px என்னு மாற்றுவது நல்லது.
பின்னும் சரியாகவில்லை என்றால் இத்துடன் line-height:""; என்ற tag இருந்தால் அதையும் நீக்கி விட்டு சோதித்துப் பாருங்கள்.
letter-spacing: 0 !important; இதுதான் மிக முக்கியமானது. இதை நீக்கினால் tamil fonts சரியாக firefoxல் render ஆகாது. அதுவும் '0' என்பது முக்கியம்.
font:9.5pt இது font sizeஐ குறிக்கிறது.
'*' என்பது எல்லாவற்றிக்கும் apply ஆக வேண்டும்.but for headers firefox setting இதை override செய்கிறது.
இரண்டு விஷயங்கள்.
1) முதலில் Control Panel -> Regional and Language Options என்ற பகுதியில் சென்று, Languages Tabல் Install files for complex script and right to left languages (including Thai) என்ற optionஐத் தேர்ந்தெடுங்கள். சில சமயம் இது உங்கள் விண்டோஸ் சி.டி.யை சி.டி. ரீடரில் இட்டு இயக்குமாறு கூறலாம். இது ஃபயர்பாக்ஸில் தமிழ் எழுத்துக்கள் துண்டு துண்டாக தெரிவதைத் தடுக்கும்.
2) மேற்கூறியதைச் செய்தாலும் நாம் படிக்கும் வலைப்பக்கத்தில் alignment justifiedஆக இருந்தால் அப்பொழுது அப்பக்கங்கள் சரிவரத் தெரிவதில்லை. இதற்கு வழியேதும் இருப்பதாகத் தெரிவதில்லை.
நாம் எல்லோருமே பயனர் என்ற நோக்கிலிருந்து பார்ப்பதால் பிரச்சினை இன்னும் தீரவில்லை போலும்! மேலும் இது ஒரு ஆழமான பிரச்சினை விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என தெரிகிறது.
பயர்பாக்சில் தமிழ் என்னும்போது பல பிரச்சினைகள் தொடர்கின்றன.
ஆனால் //alignment justified//
இதற்கு எளிய தீர்வு இருக்கிறது. அடுத்த பதிவில் விளக்கமாகப் பதிகிறேன்.
//விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என தெரிகிறது.//
எங்கிருந்து.? யாரால்..?
//ஆனால் //alignment justified//
இதற்கு எளிய தீர்வு இருக்கிறது. அடுத்த பதிவில் விளக்கமாகப் பதிகிறேன்.//
அறிய ஆவலாயிருக்கிறேன்
என் வலைப்பதிவு IE யில் text-align=justify ஆகத் தெரிகிறது. அதே சமயம் firefox இல் எழுத்துக்கள் உடையாமலும் தெரிகிறது தானே! நுட்பம் தெரிந்தவர்கள் முயலுங்கள் மற்றவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்.
Post a Comment