2006-10-11

சிவாஜியில் ரஜினி-ஆல்பம்-1
இயக்குநர் ஷங்கர் இயக்கும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் பல்வேறு தோற்றங்கள்

11 comments:

சூப்பர்ஸ்டார் said...

சூப்பர்டா கண்ணா

newsintamil said...

சூப்பர் ஸ்டார்?

சுப்ரீம் ஸ்டார் said...

எவண்டா அது சூப்பரு
சுப்பீரு இருக்க நூப்பரு என்னா
நூப்பரு

newsintamil said...

நண்பர்களே

எல்லோரும் சும்மா பார்த்துட்டுப் போகாமல் பச்சைப் பின்னணியில் இருக்கும் முதலாவது ரஜினி பற்றி ஒரு கமெண்ட் சொல்லுங்க.

இது ஒரு ஜாலியான பதிவென்பதால் அனானிகளும் மாறுவேடமிட்டு வந்தாலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 'சுப்ரீம்' ஸ்டார் மாதிரி முறுக்க வேண்டாம். ஜாலியான கமெண்டுகளை மட்டும் எழுதுங்க

Anonymous said...

நெக்லேசு எத்தினி பவுனு சாமி

சூப்பர்ஸ்டார் said...

சூப்பர் அன்னியன் நாந்தாண்டா..........

அழிச்ச்ச்சிடுவேன்.........

Anonymous said...

அம்மா கட்சில் சேந்துட்டாறா சூப்பரு ஒரே பச்சையா இருக்கு

கார்மேகராஜா said...

heroine shreya very super in the first still with long hair. and the green background is very good.

newsintamil said...

அப்படின்னா அது ஷ்ரேயாவா?
இல்ல கார்மேகராஜாவின் கழுகுக் கண்களில் (கழுகு தானே அது?)ஜோடியும் சேர்த்தே காண்கிறதா?

Anonymous said...

Now you can give any comments.. But after the release.. count the numbers going to roam in this makeup...That's Rajini!

Anonymous said...

எங்கேயோ படிச்சது,
"இந்தியன்" படத்துக்கும் ,"சிவாஜி" படத்துக்கும் என்ன வித்தியாசம். ?

அதுல ஹீரோ வை தாத்தாவா காட்டினாங்க. இதுல தாத்தாவை ஹீரோவா காட்டுறாங்க