2006-10-04

மழை! கவிதை

மழை!

மேகப்படைகளின்
மோதலில் சிதறிய
ரத்தத்துளிகள்!

அகரவலையில் இது 100 வது பதிவு!

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

உண்மையிலேயே அருமையான சிந்தனை.

வாழ்த்துக்கள்.

newsintamil said...

நன்றி அலெக்ஸ்

newsintamil said...

நண்பர் தூயவனுக்கு

உங்கள் ஆலோசனைக்கு நன்றி. உள்ளபடியே நல்ல யோசனைதான் என்பதால் வெளியிடத்தான் நினைத்தேன். ஆனால் இன்னொரு பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் உஙகள் நோய் என்னவென்று புரிந்தது. நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கிறேன். இங்கே உங்களுக்கு தீனி போட இப்போதைக்கு வசதியில்லைங்கண்ணா? போயிட்டு வாங்க.

newsintamil said...

தூயவன் என்ற மாயப்பெயரில் வந்த அனானி நண்பருக்கு

நண்பர் யார்? நீங்கள் யார்? அனானியாக வரக்காரணம் என்ன? உங்கள் பெயரை பொதுவில் வைக்க விருப்பமில்லை என்றால் மடலை மட்டுறுத்தல் செய்து விடுகிறேன். ஆனால் எனக்குத் தெரிய வேண்டுமே... யாரென்று அறியாமல் மிக அவசியமானாலன்றி அனானி மறுமொழிகளை நான் வெளியிடுவதில்லை. வீணாக வெறும் பின்னூட்ட எண்ணிக்கைகளுக்காக பதிவுக்கு தொடர்பற்ற விவாதங்களை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை.