2006-10-01

இருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-3

விடுதலை!

அந்த ஆயுள் தண்டனைக் கைதிக்கு இன்று விடுதலை நாள்.
சிறைக்கதவுகள் திறக்கப்படு முன்பே அவன் உயிர் விடுதலை பெற்றிருந்தது.

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

கிழவிக் கதையவிட இது நல்லாருந்துச்சு.

செந்தில் குமரன் said...

:-))