2006-10-20

கடைசி பதிவு

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இத்துடன் அகரவலை தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.

2004 செப்டம்பர் 24 அன்று முதல் பதிவை துவக்கிய அகரவலையின் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

இதுவரை வாசித்த விமர்சித்த அனைவருக்கும் நன்றி.

9 comments:

Boston Bala said...

???

ஏன்?!

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

வலைஞன் அவர்களே !

பதிவுகளில் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் ! நல்லதே நடக்கட்டும், நடப்பெதெல்லாம் நன்மைக்கே !

பின்னூட்டத்தை விட்டுடாதிங்க...! என் போன்றோரை உற்சாகப் படுத்த பின்னூட்டம் போட வேண்டுகிறேன் !

sivagnanamji(#16342789) said...

ஒரு தளிர்நடைக்குழந்தை..........

SK said...

நலமே பெற்று இனிதே வாழ வாழ்த்தி விடை கொடுக்கிறேன்!

Johan-Paris said...

வலைஞா!
என் போறீங்களோ???
தீபாவளி வாழ்த்துகள்!!
யோகன் பாரிஸ்

Anonymous said...

Goodluck friend.
-KVD.

துளசி கோபால் said...

அகரவலைக்குப் பதிலா வேற தலைப்புலே பதியப்போறீங்களா?

தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

சிறில் அலெக்ஸ் said...

ஏங்க? நல்லாத்தானே இருந்தீங்க?

முழுவதுமாக எப்படி விட்டுவிட்டு போவது?

இடைக்கால விடுமுறைன்னு சொல்லுங்க.

:)

எண்ணம்போல செயல்படுங்க...

newsintamil said...

#Boston Bala -ஏன்?!

*For a change

# கோவி.கண்ணன் [GK] - பதிவுகளில் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் !

*இல்லீங்க...

# sivagnanamji(#16342789)
ஒரு தளிர்நடைக்குழந்தை.........

*வளர்சிதைமாற்றம்

# SK - வாழ்த்தி விடை கொடுக்கிறேன்!

*;-(((

# Johan-Paris -
என் போறீங்களோ???

வீடுமாற்றம்

# Anonymous - Goodluck friend.-KVD.

*???

# துளசி கோபால் -வேற தலைப்புலே பதியப்போறீங்களா?

*...!...:-))

# சிறில் அலெக்ஸ் -இடைக்கால விடுமுறைன்னு சொல்லுங்க.

*?0!